நீட் ரகசியம் என்ன ஆச்சு? பதவி விலகு..! பதவி விலகு..! ஸ்டாலின் அரசே பதவி விலகு..!
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பரங்கிமலை மேற்கு ஒன்றியம், முடிச்சூர் ஊராட்சியில் கழக அரசின் சாதனைகளையும் தி.மு.க. அரசின் அவலங்களையும் எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். முடிச்சூர் மகளிர் | அணி சார்பில் லலிதா சுரேந்திரன், கற்பகம் சீனிவாசன் ஆகியோர் ஏற்பாட்டில் பரங்கிமலை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் மதுரைப்பாக்கம் எம்.பி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்பதில் #ஒரத்தநாடு தொகுதி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் தான் இருக்கிறது. அதற்கு நாள்தோறும், நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் மக்கள் வெள்ளமே சாட்சி! #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளா் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சா் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் மரியாதைக்குரிய அண்ணன் புரட்சித்தமிழா் டாக்டா் எடப்பாடியார் அவர்களின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தை முன்னிட்டு, மேற்கு தாம்பரத்தில் உள்ள வா்ஷினி மஹாலில் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாம்பரம் மேற்கு பகுதி, தாம்பரம் கிழக்கு பகுதி, தாம்பரம் மத்திய பகுதி மற்றும் சேலையூா் பகுதி ஆகிய பகுதி கழகங்களின் சார்பில் பகுதி கழக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி இருசக்கர வாகனங்கள் ஆட்டோ மற்றும் கார் ஆகியவற்றில் புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம் விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டி சிறப்பித்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்* #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்