நலத்திட்டம்

அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – செங்கல்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நன்மை தருணம்!
அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – செங்கல்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நன்மை தருணம்!

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம் செங்கல்பட்டு வல்லம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 26, 2025 0
எடப்பாடியார் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஒன்றியத்தில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா!
எடப்பாடியார் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஒன்றியத்தில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா!

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியம் அகரம் தேன் ஊராட்சியில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 26, 2025 0
மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!
மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 66 வது வார்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 66 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. MJL.வாணி சுரேஷ் பாபு அவர்களின் ஏற்பாட்டில் அப்பகுதி மகளிர் குழுவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறி ஹாட் பாக்ஸ், மற்றும் அறுசுவை உணவு ஆகியவற்றை வழங்கிய தருணம்... இந்நிகழ்ச்சியில் 66 ஆவது வார்டு தெற்கு வட்டக் கழக செயலாளர் திரு. MJL. சுரேஷ் பாபு அவர்கள், 66 ஆவது வார்டு வடக்கு வட்டக் கழக செயலாளர் திரு. வி.ராமமூர்த்தி அவர்கள் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 29, 2025 0
கோடையில் தாகம் தணிக்கும் சேவை: தாம்பரம் கிழக்கில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் பானங்கள் வழங்கிய AIADMK நிர்வாகிகள்!
கோடையில் தாகம் தணிக்கும் சேவை: தாம்பரம் கிழக்கில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் பானங்கள் வழங்கிய AIADMK நிர்வாகிகள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு. M. கூத்தன் அவர்களின் தலைமையில் தாம்பரம் நகர எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் திரு. போர்வெல் V.ரவிச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு தாம்பரம் ஆதி நகர் கிரைசிங் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி. பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 29, 2025 0
பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!
பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 29, 2025 0
தாம்பரம் MEPZ சிக்னலில் AIADMK ஏற்பாட்டில் கோடை நிவாரண பந்தல் – பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் வழங்கிய சிறப்பு தருணம்!
தாம்பரம் MEPZ சிக்னலில் AIADMK ஏற்பாட்டில் கோடை நிவாரண பந்தல் – பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் வழங்கிய சிறப்பு தருணம்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மத்திய பகுதி கழக செயலாளர் திரு. எல்லார் செழியன் அவர்களின் தலைமையில் 33 மேற்கு வட்ட பிரதிநிதி திரு. P. ராஜா அவர்களின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் GST ரோடு MEPZ சிக்னல் அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 29, 2025 0
கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்
கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 29, 2025 0
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்..
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்..

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி வேல் நகரை சேர்ந்த திருமதி. ஜெனிபர் அவர்களின் மகன் John Rudey J அவர்கள் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin May 08, 2025 0
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600  பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600 பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600 பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin May 09, 2025 0
மாபெரும் இரத்ததான முகாம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெறும் விழா!
மாபெரும் இரத்ததான முகாம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெறும் விழா!

 மாபெரும் இரத்த தான முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி அழைப்பு அன்பார்ந்த செங்கல்பட்டு மேற்கு மாவட்ட / ஒன்றிய / நகர / பகுதி / வார்டு / வட்டக் கழகம், கிளை கழகம், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருக்கு, வணக்கம். *கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,* *செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில்* *கழக மகளிர் செயலாளர் / முன்னாள் அமைச்சர் அக்கா திருமதி.பா.வளர்மதி B.A., அவர்களின் முன்னிலையில்* *வருகின்ற 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு* *தாம்பரம் / செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் ஏற்பாட்டில் தாம்பரம் கிழக்கு பகுதி பழைய ஜி.எஸ்.டி சாலையில் உள்ள JNP ஜெயந்தி நாராயணன் பேலஸ் திருமண மண்டபத்திலும்* *பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் ஏற்பாட்டில் பம்மல் இரட்டை பிள்ளையார் கோயில் அருகில் உள்ள ரங்கன் சரசு மஹால் மண்டபத்திலும்* *நடைபெற உள்ள மாபெரும் இரத்த தான முகாம் நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்* என்றும் மக்கள் பணியில் #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin May 10, 2025 0
எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த நாள் முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் – நாகாத்தம்மன் ஆலயத்தில் பக்தி நெகிழ்வு!
எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த நாள் முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் – நாகாத்தம்மன் ஆலயத்தில் பக்தி நெகிழ்வு!

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மேற்கு பகுதி கழகம் சார்பில் காந்தி ரோடு அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நாகாத்தம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தருணம்...

Admin March 12, 2025 0
மாவட்ட இளைஞா் அணி துணை செயலாளா் திரு.K.ரகு அவா்களின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய்.1 லட்சம் வழங்கிய தருணம்..

Admin June 06, 2025 0
இரு ஏரிகள், ஒரு உண்மை – மாடம்பாக்கம்  சாகிறது, சிட்லபாக்கம் உயிர்த்தெழுகிறது!
இரு ஏரிகள், ஒரு உண்மை – மாடம்பாக்கம் சாகிறது, சிட்லபாக்கம் உயிர்த்தெழுகிறது!

இரண்டு ஏரிகள் – ஒரு அதிர்ச்சி உண்மை! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய அறிக்கை ஒரு மறைக்க முடியாத உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. 🛑 *மாடம்பாக்கம் ஏரி – உயிரிழக்கிறது!*  தொடர்ந்து மாசுபட்ட/ கழிவுநீர் உள்செல்வதால், ஏரியின் கரைந்த ஆக்சிசன் (DO) அளவு 0 – அதாவது உயிர்னங்கள்  வாழ முடியாத நிலை. E.Coli அளவு மிக மோசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளிடம் தொடர்ந்து புகாரளிக்கப்பட்டும், எந்தவொரு நடவடிக்கையும்  இல்லை. ✅ *சிட்லப்பாக்கம் ஏரி* – மீண்டுவரும் நம்பிக்கையின் காட்சி! DO அளவு 8.3 – இது உயிரனங்கள் வாழ உகந்த சூழல். ஏரியின் மேற்குப் பகுதியில் கூட E.Coli அளவுகள் கணிசமாக குறைந்துள்ளன, காரணம்: கழிவுநீர் வழிநடத்தப்பட்டு தடுப்பு செய்யப்பட்டது. 🔧 *மாற்றத்தைக் கொண்டுவந்த 4D முறை* ! நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திய 4D முறைகள் (Deflecting, Draining, Desilting, Deepening) மாற்றத்தை நிரூபித்துள்ளன. இது வெறும் கோரிக்கையல்ல, தகவல் ஆதாரத்துடன் கூடிய வெற்றிகரமான முறை. 💧 *நம் ஏரிகள் மீண்டும் குடிநீர் ஏரிகளாக மாறவேண்டும்* – பொறியியல் மூலம்! நகர்ப்புற கழிவுநீர் வடிகால் திட்டம் (UGD) முழுமையாக நிறைவேறும் வரை, இந்த 4D நடைமுறைகள் அவசியமான குறைந்தபட்ச நடவடிக்கையாகத் தொடர வேண்டும். ⚠️ *இனி கூட விழிக்கவில்லை என்றால்…* நமது வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும்.  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் துறைசார்ந்த அனைத்து அலுவலகங்களுடன் இணைந்து, உடனடி ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். நாள்கள் அல்ல – ஆண்டுகள் வீணாகிவிட்டன.  இனி தாமதிக்க கூடாது! 🗣 *அரசு அமைப்புகள் செவிகொடுங்கள்!*  Greater Chennai Corporation Tambaram Corporation WRD & CMDA 👉 *உடனடியாக சேர்ந்து செயல்படுங்கள்* – இனியும் ஏரிகளை இழக்க அனுமதிக்க கூடாது! 📌 குறிப்பு: TNPCB பரிசோதனை அறிக்கை – கருத்துப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.     #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

Admin July 28, 2025 0
சமர்த்தனம் அறக்கட்டளையால் திரு. M.தீனதயாளனுக்கு மூன்று சக்கர வாகன உதவி!
சமர்த்தனம் அறக்கட்டளையால் திரு. M.தீனதயாளனுக்கு மூன்று சக்கர வாகன உதவி!

சிட்லபாக்கம் 34 வது மேற்கு வட்ட கழக செயலாளர் திரு.M.ஜெயக்குமார் அவர்களின் சகோதரர் திரு. M.தீனதயாளன் அவர்களுக்கு சமர்த்தனம் அறக்கட்டளை சார்பில் பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வழங்கிய தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 25, 2025 0
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செம்பாக்கத்தில் திண்ணை பிரச்சாரம்: ஸ்டாலின் ஆட்சியின் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்த AIADMK!

*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்*   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

முடிச்சூரில் திண்ணை பிரச்சாரம்: மகளிர் அணியினர் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிச்சமிடும் பிரசாரம்!

கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Top week

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு திமுக அரசு மீது செங்கல்பட்டு மேற்கு கழகத்தின் கடும் கண்டனம்!
குற்றம்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு திமுக அரசு மீது செங்கல்பட்டு மேற்கு கழகத்தின் கடும் கண்டனம்!

Admin July 28, 2025 0