தேர்தல் 2026

விடியாத திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கும் திண்ணை பிரச்சாரம் சிட்லபாக்கத்தில் வெற்றிகரமாக நடை பெற்றது!
விடியாத திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கும் திண்ணை பிரச்சாரம் சிட்லபாக்கத்தில் வெற்றிகரமாக நடை பெற்றது!

புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் / முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் 44 வது மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரு மற்றும் சிட்லபாக்கம் மூன்றாவது பிரதான சாலை பகுதியில் இன்று (14-03-2025 ) மாலை 5.30 மணியளவில் விடியா திமுக வின் ஸ்டாலின் மாடல் அரசின் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறியும், கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் துண்டுப் பிரச்சாரம் மற்றும் திண்ணை பிரச்சாரம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணனின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 14, 2025 0
"விடியா திமுக அரசின் தோல்வி மாடலை பொதுமக்களிடம் எடுத்துரைத்த கழக அம்மா பேரவை – திரிசூலத்தில் திண்ணைப் பிரச்சாரமும், துண்டு பிரசுரமும் தீவிரம்!
விடியா திமுக அரசின் தோல்வி மாடலை பொதுமக்களிடம் எடுத்துரைத்த கழக அம்மா பேரவை – திரிசூலத்தில் திண்ணைப் பிரச்சாரமும், துண்டு பிரசுரமும் தீவிரம்!

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திரிசூலம் ஊராட்சியில் விடியா திமுக வின் ஸ்டாலின் மாடல் அரசின் அவலங்களை விளக்கும் வகையில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கிய தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 22, 2025 0
செம்பாக்கம் திருமலை நகரத்தில் 25 இளைஞர்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர் – கழக வளர்ச்சிக்கு புதிய ஓட்டம்
செம்பாக்கம் திருமலை நகரத்தில் 25 இளைஞர்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர் – கழக வளர்ச்சிக்கு புதிய ஓட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி 39 வார்டு திருமலை நகரை சேர்ந்த 25 இளைஞர்கள் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று எனது தலைமையில் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் திரு.இரா.மோகன், மாவட்ட எம்.ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.ஜி.எஸ்.புருஷோத்தமன் ஆகியோரின் முன்னிலையில் அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 24, 2025 0
மக்கள் குரலில் ஒற்றுமை: பரமக்குடியில் திமுக அரசு வேண்டாம்!
மக்கள் குரலில் ஒற்றுமை: பரமக்குடியில் திமுக அரசு வேண்டாம்!

மிளகாயும், பருத்தியும் விளையும் #பரமக்குடி தொகுதியில், அனைத்து தரப்பு மக்களின் குரலும் ஒன்று தான்- "மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசு இனி தேவை இல்லை"! 2026-ல் மீண்டும் @aiadmk.official நல்லாட்சி அமையும்; மக்கள் மனம் குளிரும் சிறப்பான ஆட்சியாக நமது ஆட்சி இருக்கும்!   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 31, 2025 0
திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!
திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 30, 2025 0
மறைமலைநகரில் ஸ்டாலின் மாடல் அரசின் அவலங்களை வியாபாரிகளிடம் எடுத்துரைத்த அம்மா பேரவை!
மறைமலைநகரில் ஸ்டாலின் மாடல் அரசின் அவலங்களை வியாபாரிகளிடம் எடுத்துரைத்த அம்மா பேரவை!

கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடியா திமுக வின் ஸ்டாலின் மாடல் அரசின் அவலங்களை பொதுமக்களிடம் விளக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கிய தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin May 10, 2025 0
செஞ்சிக்கோட்டை கண்கொள்ளா கோஷம்: நாளை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஏறப்போகும் புரட்சித்தமிழர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி!
செஞ்சிக்கோட்டை கண்கொள்ளா கோஷம்: நாளை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஏறப்போகும் புரட்சித்தமிழர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி!

நாளை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஏறப்போகும் முதல்வர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami என்று இன்றே ஆர்ப்பரிக்கிறது செஞ்சிக்கோட்டை! #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்  

Admin July 13, 2025 0
உங்களில் நான், உங்களோடு நான், உங்களுக்காகவே நான்!
உங்களில் நான், உங்களோடு நான், உங்களுக்காகவே நான்!" – புரட்சித்தமிழர் @eps.tamilnadu அவர்களின் உறுதியான வரிகள்!

உங்களில் நான்! உங்களோடு நான்! உங்களுக்காகவே நான்! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @eps.tamilnadu அவர்கள்.

Admin July 14, 2025 0
குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடியில் புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் – மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!
குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடியில் புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் – மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!

குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகளில் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 14, 2025 0
குன்னம் முழுக்க ஒரு கோசம் – #ByeByeStalin! 2026ல் மக்களாட்சி, மீண்டும் அண்ணா கழக ஆட்சி!
குன்னம் முழுக்க ஒரு கோசம் – #ByeByeStalin! 2026ல் மக்களாட்சி, மீண்டும் அண்ணா கழக ஆட்சி!

குன்னம் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டம் ஒரே குரலில் சொல்கிறார்கள், #ByeByeStalin 2026-இல் அமையப்போவது , மன்னராட்சி அல்ல, மக்களின் ஆட்சி! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி !   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 15, 2025 0
அரியலூர் கொடுக்கும் அன்பும் எதிர்ப்பும் — ஸ்டாலின் மாடலுக்கு முடிவுரை!
அரியலூர் கொடுக்கும் அன்பும் எதிர்ப்பும் — ஸ்டாலின் மாடலுக்கு முடிவுரை!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? நடந்தபடியே அரியலூர் மக்களின் அன்பில் நனைந்தேன். "ஸ்டாலின் மாடல் திமுகவின் அவல ஆட்சியை அகற்றுவோம்" என்பதில் அரியலூர் தொகுதி மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 29, 2025 0
பாசமிகு புவனகிரி மக்களிடம் இருந்து விடியா ஆட்சிக்கு எதிரான கோபம், அஇஅதிமுக ஆட்சிக்காக உறுதியான ஓசை!
பாசமிகு புவனகிரி மக்களிடம் இருந்து விடியா ஆட்சிக்கு எதிரான கோபம், அஇஅதிமுக ஆட்சிக்காக உறுதியான ஓசை!

பெருந்திரளாக கூடியிருந்த பாசமிகு புவனகிரி மக்களை சந்தித்தேன் , இந்த விடியா ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள கடும் கோபத்தையும், மீண்டும் @aiadmk.official ஆட்சி அமைய வேண்டும் என்ற திடமான முடிவையும் தெளிவாக உணர முடிந்தது.   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்      

Admin July 17, 2025 0
செம்பாக்கத்தில் திண்ணை பிரச்சாரம்: ஸ்டாலின் ஆட்சியின் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்த AIADMK!
செம்பாக்கத்தில் திண்ணை பிரச்சாரம்: ஸ்டாலின் ஆட்சியின் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்த AIADMK!

*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்*   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 19, 2025 0
"திருவிடைமருதூரில் மாற்றம் தேடும் மக்கள்: ஸ்டாலின் மாடல் அரசு Simply Waste!"
"திருவிடைமருதூரில் மாற்றம் தேடும் மக்கள்: ஸ்டாலின் மாடல் அரசு Simply Waste!"

விவசாயமும், நெசவும் தழைக்கும் திருவிடைமருதூர் வரும் வழியில், பட்டுக்குப் புகழ்பெற்ற திருபுவனத்தில், நெசவுத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து கைத்தறி நெசவாளரிடம் கேட்டறிந்தேன். அரசியல் திருப்பம் தர திருவிடைமருதூர் தொகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஸ்டாலினும், அவரின் அமைச்சர்களும் நான்காண்டுகளாக கட்டமைத்த போலி பிம்பங்கள் எதையுமே இந்த மக்கள் நம்பவில்லை. SIMPLY WASTE-ஆன ஸ்டாலின் மாடல் அரசை தூக்கி எறியத் தயாராகிவிட்டனர்.   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 22, 2025 0
முடிச்சூரில் திண்ணை பிரச்சாரம்: மகளிர் அணியினர் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிச்சமிடும் பிரசாரம்!
முடிச்சூரில் திண்ணை பிரச்சாரம்: மகளிர் அணியினர் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிச்சமிடும் பிரசாரம்!

கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 20, 2025 0
நாகையில் மக்கள் அலையெழுகிறது – திமுக ஆட்சிக்கு Good Bye, AIADMKக்கு வரவேற்பு!
நாகையில் மக்கள் அலையெழுகிறது – திமுக ஆட்சிக்கு Good Bye, AIADMKக்கு வரவேற்பு!

நாகப்பட்டினம் தொகுதி மக்கள் திமுக நடத்தும் மன்னராட்சியை அடியோடு வெறுக்கின்றனர். மீண்டும் @aiadmk.official -ன் மக்களாட்சி அமைய வேண்டும் என்று நாகையில் எழும்பும் அலை, தமிழகம் முழுவதும் வீசுகிறது. #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 21, 2025 0
திருமயத்தில் மாற்றமே people's agenda! DMKக்கு முடிவு, AIADMKக்கு மீண்டும் தொடக்கம்!
திருமயத்தில் மாற்றமே people's agenda! DMKக்கு முடிவு, AIADMKக்கு மீண்டும் தொடக்கம்!

#திருமயம் தொகுதியில் எங்கு திரும்பினும் மாற்றம் விரும்பும் மக்கள் மயம்! செல்வாக்கு இழந்த, திவாலான திமுக-வை வீழ்த்தி, மீண்டும் @aiadmk.official -ன் மக்களுக்கான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒரே AGENDA!   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 25, 2025 0
எடப்பாடி அண்ணனின் ஆணையின்படி
எடப்பாடி அண்ணனின் ஆணையின்படி: பரங்கிமலை மேற்கு கழகத்தின் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் – திமுக ஆட்சியின் தோல்விகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்த சுடரொளி நடவடிக்கை!

கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.M.P. மனோகரன் அவர்களின் ஏற்பாட்டில் அகரம்தென் ஊராட்சியில் உள்ள அப்பகுதி பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்..   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 28, 2025 0
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செம்பாக்கத்தில் திண்ணை பிரச்சாரம்: ஸ்டாலின் ஆட்சியின் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்த AIADMK!

*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்*   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

முடிச்சூரில் திண்ணை பிரச்சாரம்: மகளிர் அணியினர் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிச்சமிடும் பிரசாரம்!

கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Top week