🌸 உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! 🌸 மகளிர் என்பது சக்தியின் வடிவம், சிந்தனையின் வெளிப்பாடு, சமுதாய வளர்ச்சியின் ஆதாரம்! இந்த மகளிர் தினத்தில், தன்னம்பிக்கையுடன் முன்னேறும் அனைத்து பெண்களையும் வணங்குகிறோம். உங்கள் அர்ப்பணிப்பு, உயிர் பாசம், விடாமுயற்சி நம்மை என்றும் வழிநடத்தும் ஒளியாக இருக்கிறது. "ஒரு பெண்ணை உருவாக்குவது, ஒரு சமுதாயத்தை உயர்த்துவதாகும்!" மகளிர் தினம் உங்கள் வாழ்க்கையில் பெருமிதமும், பெருவாழ்வும் தரட்டும். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செங்கல்பட்டு நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான *திரு. பி.என்.அனிருதன்* அவர்கள் திமுகவினரால் தாக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் *கழக வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள்* *அமைச்சருமான* மரியாதைக்குரிய அண்ணன் திரு. சி.த. செல்லபாண்டியன்,M.A.,*அவர்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்* மரியாதைக்குரிய அண்ணன் திரு.நாவலூர் முத்து* அவர்கள் ஆகியோருடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று *நலம் விசாரித்த தருணம்..* உடன் செங்கல்பட்டு நகரக் கழக செயலாளர் திரு. *வி.ஆர்.செந்தில்குமார்* அவர்கள், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் *திரு.பி.ஆர் கணேஷ் குமார்* அவர்கள் நகரக் கழக துணைச் செயலாளர் வழக்கறிஞர் *திரு.விநாயகம்* அவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
எழுதியது யாருனு தெரியலை... படித்ததில் பிடித்தது ........ தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது) அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.) மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம். ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம். ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன். மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது. ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள். அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது. அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன். அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார். “ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக. அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன். அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன். அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா. அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில். மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார். இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன். செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார். உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன். அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா. முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன். யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது. ஆனால், அப்பாக்கள் வரம். *தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று. *தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று. *சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று. *சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று *மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று *மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதி 58 வது வார்டு MKB நகரை சேர்ந்த 25 இளைஞர்கள் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று எனது தலைமையில் பெருங்களத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.J. சீனுபாபு அவர்கள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் திரு.TPR.பிரசாந்த் ஆகியோரின் முன்னிலையில் அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தெலுங்கு பேசும் அனைத்து சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கும் என் இதயப்பூர்வமான யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யுகாதி உங்கள் வாழ்வில் 🔹 அமைதியை 🔹 ஆரோக்கியத்தை 🔹 வளத்தையும் 🔹 இனிமையான தொடக்கத்தையும் பொதிந்து தரட்டும்! புதிய ஆசைகளுடன், புதிய இலக்குகளுடன், இனிதே துவங்கட்டும் உங்கள் வருடம்! இனிய யுகாதி நல்வாழ்த்துகள்! 🙏🌿 #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
🌙 இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்! இறைவனின் அருளும், அமைதியும், ஆனந்தமும் நிரம்பிய இந்த புனித மாதத்தில் உங்கள் வாழ்வில் அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் மனித நேயம் பெருகட்டும். நோன்பு, பிரார்த்தனை, இரக்கம் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றால் இந்த ரமலான் மாதம் நமது உள்ளங்களை ஒளிரச் செய்க! இனிய ரமலான் வாழ்த்துக்கள்! ஓம் சாந்தி | சலாம் அலைகும் 🌙✨ #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
புத்தாண்டு புதிய தொடக்கங்கள், புதிய ஆசைகள், புதிய இலக்குகள்! இன்பம் நிரம்பி, சிரிப்பும் சமாதானமும் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்கட்டும்! இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும், வளமையும் பூரணமாக மலரட்டும்! சிறந்த நாட்கள் தொடங்கட்டும் – இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
புரட்சியாளர், சமூக நீதி குரலாக திகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாளில் வணங்கி மகிழ்கிறோம்! அடுத்த தலைமுறைகளுக்குப் பெருமிதமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் அவர் காட்டிய வழி – கல்வி, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்திய அரசியலமைப்பின் 건축ாாளர், சாதி ஒழிப்பு போராட்டத்தின் முன்னோடி, கல்விக்காகவும் சமதர்மத்திற்காகவும் எந்நேரமும் குரல் கொடுத்த தீராத தேசதந்தை. அவரது சிந்தனைகளும், சமூக மாற்றங்களும் நமக்கு என்றென்றும் ஒளிக்காட்டியாக இருக்கட்டும்! #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அதிமுக சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள் தி. நகர் -137 வேளச்சேரி -4,352 திருப்போரூர் -1947 செய்யூர் -4042 உத்திரமேரூர் -1622 காட்பாடி -746 ஜோலார்பேட்டை -1091 உளுந்தூர்பேட்டை -5256 ராசிபுரம் -1952 திருச்செங்கோடு-2862 தாராபுரம் -1393 அந்தியூர் -1275 ஊட்டி -5348 குன்னூர் -4105 திருப்பூர் தெற்கு -4709 அரியலூர் -3234 ஜெயங்கொண்டம் -5452 விருத்தாச்சலம் -862 நெய்வேலி -977 பண்ருட்டி -4697 கடலூர் -5151 மயிலாடுதுறை -2742 பூம்புகார் -3299 திருமயம் -1382 ராஜபாளையம் -3898 சங்கரன்கோவில் -5297 வாசுதேவநல்லூர்-2367 தென்காசி -370 ராதாபுரம் -5925... மொத்தமாக 86490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு.. சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14.. பொன்னேரி -9689 வேலூர் -9181 அணைக்கட்டு -6360 குடியாத்தம் -6901 கலசப்பாக்கம் -9222 விக்கிரவாண்டி -9573 சேலம் வடக்கு -7588 ஈரோடு கிழக்கு -8904 காங்கேயம் -7331 குன்னம் -6329 நாகப்பட்டினம் -7238 மதுரை தெற்கு -6515 ஆண்டிப்பட்டி -8538 ஒட்டப்பிடாரம் -8510 மொத்தமாக 111879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு மொத்தமாக 29+14=43 75+43=118 86490+111879 =198369.. வெறும் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை தற்போது இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த நெல்லூர் பொறியாளரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய தருணம். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் 1000 நபர்களுக்கு சமபந்தி விருந்தோம்பல் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துக்கள். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த சமூகநீதி காவலர், கல்வியே ஒடுக்கப்பட்டோரை முன்னேற்ற உதவும் பேராயுதம் என்ற நம்பிக்கையை விதைத்தவர், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச்செயலாளர்/ நாளைய முதலமைச்சர்/மாண்புமிகு. அண்ணன் எடப்பாடியார் அவர்களின் உதவியாளர் திரு.P. உதயகுமார் அவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தருணம். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கல்லாமை எனும் இருள் அகற்றிட! கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர்!! சத்துணவு தந்து மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர்!! நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
குன்னம் தொகுதியில் கூடிய மக்கள் கூட்டம் ஒரே குரலில் சொல்கிறார்கள், #ByeByeStalin 2026-இல் அமையப்போவது , மன்னராட்சி அல்ல, மக்களின் ஆட்சி! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ! #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
சோழபுரம் கொண்ட ஜெயங்கொண்டம் வந்தடைந்தேன். 2026-சட்டமன்ற தேர்தலில் @aiadmk.official திமுக விடியா அரசை வீழ்த்தி ஜெயம் கொள்ளும் என்பதை பெருங்கூட்டமாய் கூடி எழுச்சியுடன் தெரிவிக்கின்றனர் இத்தொகுதி பெருமக்கள்! #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்* #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்