அதிமுக சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்
தி. நகர் -137
வேளச்சேரி -4,352
திருப்போரூர் -1947
செய்யூர் -4042
உத்திரமேரூர் -1622
காட்பாடி -746
ஜோலார்பேட்டை -1091
உளுந்தூர்பேட்டை -5256
ராசிபுரம் -1952
திருச்செங்கோடு-2862
தாராபுரம் -1393
அந்தியூர் -1275
ஊட்டி -5348
குன்னூர் -4105
திருப்பூர் தெற்கு -4709
அரியலூர் -3234
ஜெயங்கொண்டம் -5452
விருத்தாச்சலம் -862
நெய்வேலி -977
பண்ருட்டி -4697
கடலூர் -5151
மயிலாடுதுறை -2742
பூம்புகார் -3299
திருமயம் -1382
ராஜபாளையம் -3898
சங்கரன்கோவில் -5297
வாசுதேவநல்லூர்-2367
தென்காசி -370
ராதாபுரம் -5925...
மொத்தமாக 86490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு..
சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14..
பொன்னேரி -9689
வேலூர் -9181
அணைக்கட்டு -6360
குடியாத்தம் -6901
கலசப்பாக்கம் -9222
விக்கிரவாண்டி -9573
சேலம் வடக்கு -7588
ஈரோடு கிழக்கு -8904
காங்கேயம் -7331
குன்னம் -6329
நாகப்பட்டினம் -7238
மதுரை தெற்கு -6515
ஆண்டிப்பட்டி -8538
ஒட்டப்பிடாரம் -8510
மொத்தமாக 111879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு
மொத்தமாக 29+14=43
75+43=118
86490+111879
=198369..
வெறும் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை தற்போது இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
#சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்* #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
🌸 உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! 🌸 மகளிர் என்பது சக்தியின் வடிவம், சிந்தனையின் வெளிப்பாடு, சமுதாய வளர்ச்சியின் ஆதாரம்! இந்த மகளிர் தினத்தில், தன்னம்பிக்கையுடன் முன்னேறும் அனைத்து பெண்களையும் வணங்குகிறோம். உங்கள் அர்ப்பணிப்பு, உயிர் பாசம், விடாமுயற்சி நம்மை என்றும் வழிநடத்தும் ஒளியாக இருக்கிறது. "ஒரு பெண்ணை உருவாக்குவது, ஒரு சமுதாயத்தை உயர்த்துவதாகும்!" மகளிர் தினம் உங்கள் வாழ்க்கையில் பெருமிதமும், பெருவாழ்வும் தரட்டும். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தெலுங்கு பேசும் அனைத்து சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கும் என் இதயப்பூர்வமான யுகாதி புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த யுகாதி உங்கள் வாழ்வில் 🔹 அமைதியை 🔹 ஆரோக்கியத்தை 🔹 வளத்தையும் 🔹 இனிமையான தொடக்கத்தையும் பொதிந்து தரட்டும்! புதிய ஆசைகளுடன், புதிய இலக்குகளுடன், இனிதே துவங்கட்டும் உங்கள் வருடம்! இனிய யுகாதி நல்வாழ்த்துகள்! 🙏🌿 #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்